
Learn Hindi letters in Tamil
Consonants-மெய் எழுத்துக்கள்/Vyanjan-வ்யஞ்சன்-व्यंजन | Learn hindi letters in tamil
क முதல் ङ வரை
ஹிந்தியை பொறுத்தவரையில் மெய் எழுத்துக்களை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உச்சரிக்க வேண்டும்.
क முதல் ङ வரையிலான எழுத்துக்கள்
1.) क – ka – க

We have to pronounce ordinary as given
சாதரணமாக க என்று உச்சரிக்க வேண்டும்.
2.) ख – kha – க2

This is also a ‘ka’ pronunciation. but we have to pronounce with little power by adding ‘h’ in-between ka. We should end with the sound of ‘ha’
Ka+ha= kha
இதுவும் ‘க’ மாதிரி தான், ஆனால் இந்த ‘க’வை சற்று அழுத்தமாக உச்சரிக்க வேண்டும். ‘க’ உடன் ‘ஹ’ சேர்த்து வேகமாக உச்சரிக்க வேண்டும்.
3.) ग – ga – க3

We have to pronounce ‘ga’ ordinary as given
இதுவும் ‘க’ தான் ஆனால் இந்த ‘க’ வை நாம் வாய்க்குள் அடக்கி உச்சரிக்க வேண்டும் அப்படி உச்சரித்தால் ‘ga’ என்று ஒலிக்கும்.
4) घ – gha – க4

This is also a ‘ka’ but we have to pronounce this with more control . if we pronounce like that it will come like ‘gha’. It should be pronounce fastly.
ga+ha=gha
இதுவும் ‘க’ மாதிரி தான் ஆனால் இந்த ‘க’ வை நாம் வாய்க்குள் வேகமாகவும் அடக்கியும் உச்சரிக்க வேண்டும்.
5.) ङ – gna – ங

We have to pronounce given ‘gna’ as ordinary
இதை தமிழ் எழுத்து ‘’ங’’ என்று உச்சரிக்க வேண்டும்.
1.) च – cha – (ச்)ச 1

We have to pronounce as given ‘cha’as ordinary
இந்த எழுத்தை ‘ச’ உடன் ‘ச்’ சேர்த்து உச்சரிக்க வேண்டும் . ஏனென்றால் தமிழில் ‘cha’ எழுத்து இல்லை. ஆகையால் ‘ச’ உடன் ‘ச்’ சேர்த்து ‘ச்ச’ என்று உச்சரிக்க வேண்டும்.
2.) छ – chha – (ச்)ச 2

This is also a ‘cha’ pronounciation. but we have to pronounce with little power by adding ‘h’ in between cha. We should end with the sound of ‘ha’
cha+ha= chha
இதுவும் ‘ச்ச’ மாதிரி தான், ஆனால் இந்த ‘ச்ச’வை சற்று அழுத்தமாக உச்சரிக்க வேண்டும். ‘ச்ச’ உடன் ‘ஹ’ சேர்த்து வேகமாக உச்சரிக்க வேண்டும்.
ச்+ச=ச்ச
3.) ज- ja – ஜ1

We have to pronounce ‘ja’ as given as ordinary
இதை தமிழ் எழுத்து ‘ஜ’ என்று உச்சரிக்க வேண்டும்.
4) झ- jha – ஜ2

This is also a ‘ja’ but we have to pronounce this with more control by adding ‘ha’ last. if we pronounce like that it will come like ‘jha’. It should be pronounced fastly.
ja+ha=jha
இதுவும் ‘ஜ’ மாதிரி தான் ஆனால் இந்த ‘ஜ’ வை நாம் ‘ஹ’ உடன் சேர்த்து வாய்க்குள் வேகமாகவும் அடக்கியும் உச்சரிக்க வேண்டும்
ஜ்+ஜ=ஜ்ஜ.
5.) ञ – gnna – ஞ

We have to pronounce ‘ghna’ as given as ordinary
இதை தமிழில் ‘ஞ’ என்று உச்சரிக்க வேண்டும்.
ट, ठ, ड, ढ,ण எழுத்துக்கள் | Learn hindi letters in tamil
ஹிந்தியை பொறுத்தவரையில் மெய் எழுத்துக்களை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உச்சரிக்க வேண்டும்.
ट, ठ, ड, ढ,ण எழுத்துக்கள்
1.) ट – ta – ட1

We have to pronounce ‘ta’ ordinary as given
இதை தமிழ் எழுத்து ‘ட’ என்று உச்சரிக்க வேண்டும்.
2.) ठ- tta – ட2

This is also a ‘ta’ pronunciation. but we have to pronounce with little power by adding another ‘t’ in beginning ‘ta’.
t+ta=tta
இதுவும் ‘ட’ மாதிரி தான், ஆனால் இந்த ‘ட’வை சற்று அழுத்தமாக உச்சரிக்க வேண்டும். ‘ட’ உடன் ‘ட்’ சேர்த்து வேகமாக உச்சரிக்க வேண்டும்.
ட்+ட=ட்ட
3.) ड – da – ட3

We have to pronounce ‘da’ ordinary as given
இதுவும் ‘ட’ தான் ஆனால் இந்த ‘ட’ வை நாம் வாய்க்குள் அடக்கி உச்சரிக்க வேண்டும் அப்படி உச்சரித்தால் ‘da’ என்று ஒலிக்கும்.
4) ढ – dda – ட4

This is also a ‘da’ but we have to pronounce this with more control by adding ‘d’ last. if we pronounce like that it will come like ‘dda’. It should be pronounced fastly.
d+da=dda
இதுவும் ‘ட’ மாதிரி தான் ஆனால் இந்த ‘da’ வை நாம் வாய்க்குள் வேகமாகவும் அடக்கியும் உச்சரிக்க வேண்டும்.
ட+ஹ=ட்ஹ
5.) ण – nna – ண

We have to pronounce ‘na’ adding another ‘n’ in the beginning.
n+na=nna
இதை தமிழில் ‘ண’ என்று உச்சரிக்க வேண்டும்.
त, थ, द, ध, न எழுத்துக்கள் | Learn basic hindi letters in tamil
ஹிந்தியை பொறுத்தவரையில் மெய் எழுத்துக்களை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உச்சரிக்க வேண்டும்.
त, थ, द, ध, न வரையிலான எழுத்துக்கள்
1.) त- tha – த

We have to pronounce ‘tha’ ordinary as given
இதை தமிழ் எழுத்து ‘த’ என்று உச்சரிக்க வேண்டும்.
2.) थ – thha – த2

This is also a ‘tha’ pronunciation. but we have to pronounce with little power by adding another ‘h’ in-between tha. We should end with the sound of ‘ha’
tha+ha=thha
இதுவும் ‘த’ மாதிரி தான், ஆனால் இந்த ‘த’வை சற்று அழுத்தமாக உச்சரிக்க வேண்டும். ‘த’ உடன் ‘ஹ’ சேர்த்து வேகமாக உச்சரிக்க வேண்டும்.
த்+ஹ=த்ஹ
3.) द – dha – த3

We have to pronounce ‘dha’ ordinary as given
இதுவும் ‘த’ தான் ஆனால் இந்த ‘த’ வை நாம் வாய்க்குள் அடக்கி உச்சரிக்க வேண்டும் அப்படி உச்சரித்தால் ‘dha’ என்று ஒலிக்கும்.
4) ध – dhha – த4

This is also a ‘dha’ but we have to pronounce this with more control. if we pronounce like that it will come like ‘dhha’. It should be pronounced fastly.
dha+ha=dhha
இதுவும் ‘த’ மாதிரி தான் ஆனால் இந்த ‘த’ வை நாம் வாய்க்குள் வேகமாகவும் அடக்கியும் உச்சரிக்க வேண்டும்.
த்+ஹ=த்ஹ
5.) न – na – ன/ந

We have to pronounce ‘na’ ordinary as given
இதை தமிழ் எழுத்து ‘ந’ என்று உச்சரிக்க வேண்டும்.
प, फ, ब, भ, म எழுத்துக்கள் உச்சரிப்பு | Hindi alphabets in Tamil
ஹிந்தியை பொறுத்தவரையில் மெய் எழுத்துக்களை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக உச்சரிக்க வேண்டும்.
प, फ, ब, भ, म எழுத்துக்கள்
1.) प – pa – ப

We have to pronounce ‘pa’ ordinary as given
இதை தமிழ் எழுத்து ‘ப’ என்று உச்சரிக்க வேண்டும்.
2.) फ – fa – ஃப

We have to pronounce ‘fa’ ordinary as given
இதை தமிழ் எழுத்து ‘ப(fa)’ என்று உச்சரிக்க வேண்டும்.
3.) ब- ba – ப3

We have to pronounce ‘ba’ ordinary as given
இதுவும் ‘ப’ தான் ஆனால் இந்த ‘ப’ வை நாம் வாய்க்குள் அடக்கி உச்சரிக்க வேண்டும் அப்படி உச்சரித்தால் ‘ba’ என்று ஒலிக்கும்.
4) भ – bha – ப4

This is also a ‘ba’ but we have to pronounce this with more control. if we pronounce like that it will come like ‘bha’. It should be pronounced fastly.
ba+ha=bha
இதுவும் ‘ப’ மாதிரி தான் ஆனால் இந்த ‘ப’ வை நாம் வாய்க்குள் வேகமாகவும் அடக்கியும் உச்சரிக்க வேண்டும்.
5.) म – ma – ம

We have to pronounce given ‘ma’ as ordinary
இதை தமிழ் எழுத்து ‘’ம’’ என்று உச்சரிக்க வேண்டும்.
य, र, ल, व எழுத்துக்கள் உச்சரிப்பு

क्ष, त्र, श्र, ज्ञ எழுத்துக்கள் உச்சரிப்பு , ऋ எழுத்து பயிற்சி

Learn these hindi words also:-