பொதுவாக குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் ஹிந்தியில் எழுதவும் படிக்கவும் மிகவும் சிரமப்படுவார்கள். அவர்களுக்கு basic சொல்லி தராமலே அவர்களை 2 மற்றும் 4 வரிகளில் வாசிக்க முயற்சிப்பார்கள். இது முற்றிலும் தவறானது. இதனால குழந்தைகள் ஹிந்தி படிப்பதில் ஆர்வம் குறைந்து வெறுப்பு உண்டாகிறது.
எந்த புத்தகத்திலும் , எந்த பள்ளிகளிலும் இந்த யுக்திகளை சொல்லி தரவில்லை. நான் உங்களுக்கு சொல்லி தரும் இந்த யுக்தியை பயன்படுத்தி நீங்களும் கற்றுக்கொண்டு உங்கள் குழந்தைக்கும் சொல்லி கொடுங்கள். இதனால் இரண்டு நன்மைகள் உள்ளன.
கவலை வேண்டாம்!!
ரயில் நிலையத்தின் பெயர், புத்தகங்கள் மற்றும் பலவற்றைப் மிக எளிதாக வாசியுகள். இந்தி புத்தகம் மற்றும் இந்தி பெயர்களை எந்த பிழையும் இல்லாமல் சத்தமாக வாசியுங்கள்.
எனவே உங்களை சுற்றியுள்ளவர்களை இப்போதே ஈர்க்கவும். உங்கள் நண்பர்கள், சொந்தக்காரர்களின் பெயர்களை ஹிந்தியில் எழுதுங்கள். ஹிந்தியில் வாசித்து அவர்களை ஆச்சரிய படுத்துங்கள்.
namasthey hindia
இப்போது ஆன்லைனில் வந்துவிட்டது
5 ஆண்டுகள் ஹிந்தி பயிற்சி அளிப்பதில் அனுபவம்.
600+ மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு ஹிந்தி பயிற்சி அளித்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள்.
100+ மேற்பட்ட வணிக வியாபாரிகளுக்கு ஸ்போக்கன் ஹிந்தி பயிற்சி.
santhosh kumar
நேரத்தை வீணாக்காமல் வெறும் 10 நாட்களில் தமிழ் வழியில் ஹிந்தி எழுத, வாசிக்க, உச்சரிக்க கற்றுக்கொள்ளுங்கள்
நீங்களும் கற்றுகொள்ளலாம், குழந்தையும் கற்றுக்கொள்ளும். இனி உங்களுக்கு எந்த கவலையும் இல்லை. வட மாநிலத்தவர் வாசிப்பதை போல மிக துல்லியமாக வாசியுங்கள், எழுதுங்கள்.
எதற்காக நமஸ்தே ஹிந்தியாவில் இணைய வேண்டும்?
இனி எந்த ஹிந்தி எழுத்துக்களும் வாசியுங்கள், எழுதுங்கள்!!
9
பாடங்கள்
9
வீடியோக்கள்
அனைவரும்
தகுதி
1:30 நேரம்
நேரம்
தமிழ்
மொழி
ஹிந்தி வாசிக்க எழுத
நீங்கள் வட மாநிலத்தவர் போல சரியான உச்சரிப்புடன் பேச வேண்டுமா? உங்கள் ஹிந்தி மதிப்பெண்களை உயர்த்த வேண்டுமா? அப்படியென்றால் இந்த பாடம் உங்களுக்குதான். இங்கு உங்களுக்கு சரியான தெளிவான உச்சரிப்புடன் எப்படி வாசிப்பது அதை எப்படி எழுதுவது நீங்கள் கற்றுகொள்ளலாம். நீங்கள் அல்லது உங்கள் குழந்தைகள் ஹிந்தி தேர்வுக்கு தயாராகிறார்கள் என்றால் நீங்கள் கண்டிப்பாக இதை கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த ஆன்லைன் ஹிந்தி வகுப்பு நீங்கள் முடித்தால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்:
உங்கள் இந்தி வாசிக்கும் மற்றும் எழுதும் திறன் வியத்தகு முறையில் மேம்படும்
இந்தி பேசுவதற்கும் இந்த உச்சரிப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
அனைத்து இந்தி எழுத்துக்களும் முறையான உச்சரிப்புகளையும் தமிழ் மூலம் நீங்களாகவே கற்றுக்கொண்டு பேச ஆரம்பித்து விடுவீர்கள்.
இந்த ஹிந்தி வகுப்பு முடித்தவுடன் உங்களுக்கு சர்டிபிகேட் கிடைக்கும்
இந்த ஹிந்தி வகுப்புகள் யாருக்கெல்லாம் பயன்படும்
யாருக்கெல்லாம் ஹிந்தி படிக்க தேவை இருக்கின்றதோ அவர்கள் கற்கலாம்.
1 முதல் 5 ஆம் வகுப்பு குழந்தைகள் அடிப்படை ஹிந்தி எழுத்துக்கள் கற்க விரும்பினால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள், ஹிந்தி தேர்வு எழுத விரும்பும் எவரேனும் இதில் சேர்ந்து படிக்கலாம்.
சரியான உச்சரிப்புடன், வட மாநில மக்களை போல உச்சரிப்புகளை சரியாக பேச விரும்பும் மக்களும் கற்கலாம்.