learn hindi through tamil pdf

Complete Guide of Spoken Hindi from tamil ebook | within 14 days

This Hindi learning through Tamil pdf ebook handles the way you understand grammar so easily.

Only fewer numbers of peoples only know Hindi. Even its basic learners are struggling to speak Hindi. With this idea in mind, we developed a structured lesson dedicated to Hindi learners based on the most effective, simple, and quick way to explore the Hindi language in tamil simple ways.

ஸ்பெஷல்

விரைவான மற்றும் தெளிவான புரிதல்

.

19 தலைப்புகள் பாடங்கள்

24x7 சந்தேகங்கள் கேட்கலாம்

மிக குறைந்த இலக்கணம்

உள்ளடக்கம்

ஹிந்தி இலக்கணம் சரியாக புரிந்து கொண்டு அதில் எழுதிப் பேசப் பல வழிகள் கையாளப்படுகின்றன.

அவ்வழிகளில் எல்லாம் மிக எளிதாக இலக்கணத்தை புரிந்து கொள்ளும் வழியை இப்புத்தகம் கொண்டுள்ளது.

சில பாடங்கள் உங்களுக்காக

உங்களை இந்த புத்தகம் ஹிந்தி வார்தகைகள் உருவாக்க வைக்கும். உங்களை பேச வைக்கும். தமிழ் வழியில் ஹிந்தி கற்றுக்கொள்ள இதைவிட சிறந்த அடிப்படைகள் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

 

ஹிந்தி ஆசிரியர்

ஹிந்தி கல்வி மிகவும் கம்மியாக உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். அதன் அடிப்படை கற்றவர்கள் கூட ஹிந்தி பேச திணறி வருகின்றனர். இக்கருத்தை மனதில் வைத்து பல எளிய வழிகளை நன்கு ஆராய்ந்து, மிகவும் பயனுள்ளதாக , எளிய , விரைவாக புரியவைக்கும் வழியை அடிப்படியாக கொண்டு இந்த tamil வழியில் ஹிந்தி புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சந்தோஷ் சந்திரசேகரன்

எங்கள் மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்

சரியான விளக்கம், நன்றாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இருந்தது புத்தகம்.

அரவிந்த்

இதை படிக்கும் போது ஹிந்தி இவ்வளவு ஈசி இருக்கும் என்று தெரியாது.  நானும் ஹிந்தி கத்துகிட்டேன்:))

சுபாஷினி

வெறும் ரூ. 399/-

இந்த அவசர உலகில் ஹிந்தி கற்றுக்கொள்ள இந்த ebook உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் பாருங்கள்

வீடியோ பாடங்கள் உங்களுக்கு மேலும் நன்றாக உதவும்

வீடியோ 1

Course 3