Hindi exam this year has been postponed by two months due to corona. So Students and Teachers had many doubts regarding hindi exam like when is the exam for Hindi exam writers? How to get a roll number? How to write the exam Online?
Now news has come from the Hindi prachar sabha side. During the Corona period, many colleges asked students to write the exam from their home and scan it and then send it.
Similarly, the Dakshin Bharath Hindi prachar Sabha has informed their students to write the exams from home and scan it and send it by email and then send the answer sheets to their address.
Now we will see in full how to write how to choose how to get the roll number.
Step 1: –
First, go to the Hindi Prachar Sabha official website.
Step 2: –
There you have to click on the hall ticket or click here
Step 3: –
Then there will be a lot that you can get roll number according to your state name and roll number, bank account, student name.
Step 4: –
You need to click on the student name.
Step 5: –
Then type the name of your state, the name of the examiner, which town or district.
Step 6: –
Then click on Get Student.
Step 7: –
After selecting it you will get your student’s name and towns and roll numbers and exam center district.
Step 8: –
You will need to note your roll number for your reference.
Then the exams will be given thereon which days and at what time. You have to note that also.
Hindi Exam writing procedure
Step 1: –
First, go to Dakshin Bharath Hindi prachar sabha should come to the front page.
Step 2: –
Click on the Answer Book First Page.
Step 3: –
Then you have to click on the exams you are going to write.
Step 4: –
There you will have the first paper, the second paper and the third paper.
Step 5: –
In it you have to click on the first, second, or third paper you are going to write.
Once clicked you will have the first page of the answer sheet.
Step 6: –
You need to download it and take it to Xerox.
Step 7: –
Then you have to attach it with the answer sheets you are writing. That should be the first page. Then combine the two.
Step 8: –
Once you have finished writing, you will need to scan your answer sheets and send them through the email address.
Step 9: –
Not only scan and send to the email address but also your answer sheets should be sent by post to the Hindi Prachar Sabha address.
Watch the video if you have any other doubts about this.
கொரோனா காரணத்தினால் இந்த வருடம் ஹிந்தி தேர்வு இரண்டு மாதம் தள்ளிப் போய்விட்டது. எனவே ஹிந்தி தேர்வு எழுதுபவர்களுக்கு தேர்வு எப்போது? ரோல் நம்பர் பெறுவது எப்படி? தேர்வு எப்படி எழுத வேண்டும்? என்று பல சந்தேகங்கள் எழுந்தன.
இப்போது ஹிந்தி பிரச்சார சபா தரப்பிலிருந்து செய்திகள் வந்துள்ளன. கொரோனா காலத்தில் பல கல்லூரிகள் மாணவர்களை தங்கள் வீட்டிலிருந்து தேர்வு எழுதி அதை ஸ்கேன் செய்து பின்பு அதை அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர்.
அதேபோன்று ஹிந்தி பிரச்சார சபா தங்கள் மாணவர்களை வீட்டிலிருந்து தேர்வுகள் எழுதி அதை ஸ்கேன் செய்து இமெயில் மூலம் அனுப்பி பின்பு அந்த விடைத்தாள்களை அவர்கள் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தகவல் கொடுத்துள்ளது.
இப்போது நாம் ரோல் நம்பர் எப்படி பெறுவது தேர்வு எப்படி எழுத வேண்டும் என்று முழுவதுமாக பார்ப்போம்.
ஸ்டெப் 1:-
முதலில் ஹிந்தி பிரச்சார சபா இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2:-
அங்கு ஹால் டிக்கெட் என்பதை கிளிக் செய்யவேண்டும்.
ஸ்டெப் 3:-
பின்பு அங்கு உங்களுக்கு உங்கள் மாநிலத்தின் பெயர் மற்றும் பிரச்சாரக் எண், வங்கி கணக்கு, மாணவர்கள் பெயர் படி ரோல் நம்பர் பெறுவது என்று நிறைய இருக்கும்.
ஸ்டெப் 4:-
நீங்கள் மாணவர் பெயர் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 5:-
பின்பு உங்கள் மாநிலத்தின் பெயர், தேர்வு எழுதுபவரின் பெயர், அவர்கள் எந்த ஊர் அங்கு நிரப்ப வேண்டும்.
ஸ்டெப் 6:-
பின்பு get student என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 7:–
அதைத் தேர்வு செய்தபின் உங்களுக்கு உங்கள் மாணவனின் பெயர் மற்றும் ஊர்கள் மற்றும் ரோல் எண்கள் மாவட்டம் ஆகியவை வரும்.
ஸ்டெப் 8:-
அங்கு உங்கள் ரோல் எண்ணை நீங்கள் குறித்துக்கொள்ள வேண்டும்.
பின்பு தேர்வுகள் எந்தெந்த நாட்கள் எந்த நேரம் ஆகியவைகள் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் குறித்துக்கொள்ள வேண்டும்.
ஹிந்தி தேர்வு எழுதும் முறை :-
ஸ்டெப் 1:-
முதலில் ஹிந்தி பிரச்சார சபா முதல் பக்கத்திற்கு வரவேண்டும்.
ஸ்டெப் 2:-
அங்கு ஆன்சர் புக் ஃபர்ஸ்ட் பேஜ்(Answer Book First Page) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3:-
பின்பு நீங்கள் எழுத போகின்ற தேர்வுகளை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 4:-
அங்கு உங்களுக்கு முதல் தாள், இரண்டாம் தாள், மூன்றாம் தாள் ஆகியவைகள் அனைத்தும் இருக்கும்.
ஸ்டெப் 5:-
அதில் நீங்கள் எழுதப்போகும் தாள்களை கிளிக் செய்யவேண்டும்.
கிளிக் செய்தவுடன் உங்களுக்கு விடைத்தாளின் முதல் பக்கம் இருக்கும்.
ஸ்டெப் 6:-
அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 7:-
பின்பு நீங்கள் எழுதும் விடைத்தாள்கள் உடன் அதை இணைக்க வேண்டும். அது முதல் பக்கம் இருக்க வேண்டும். பின்பு இரண்டையும் இணைக்க வேண்டும்.
ஸ்டெப் 8:-
எழுதி முடித்தவுடன் மேலே குறிப்பிட்டிருக்கும் இமெயில் முகவரியில் உங்கள் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து அந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஸ்டெப் 9:-
ஸ்கேன் செய்து முகவரிக்கு அனுப்புவது மட்டுமல்லாமல் உங்கள் விடைத்தாள்களையும் ஹிந்தி பிரச்சார சபா முகவரிக்கு போஸ்ட் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
இதில் வேறு ஏதும் சந்தேகங்கள் இருந்தால் வீடியோவை பார்க்கவும்.