Dakshin bharath Hindi prachar sabha Latest News | 2022
Kindly Download our NHLI APP for more information information regarding Hindi exams, hindi lessons, hindi animations and more….
Dakshin bharath Hindi prachar sabha exam Date – September 2021
- Date of DBHPS Hindi Exam from Prathmik to Rashtrabhasha – 25.09.2021
- Pravesika Exam Dates to be held – 25.09.2021 & 26.09.2021
- Tickets (Hall Tickets) will be uploaded on Sabah’s website (www.hindisabhatrichy.com) one week before the exam dates.
- The first page of the answer sheet will be uploaded on the above website 10 days before the examination date. Take a print out of it and complete it on the day of the examination and attach it to the first page of the written answer sheets (A4 Size).
- On the day of the examination, the question paper will be uploaded on the above website 1 hour before the commencement of the examination.
- It is necessary to mention the following details in the answer sheets:
A. Exam number b. Name of the student writing the exam c. Entry Number d. Name of the city where the exam will be written
E. Total written pages F. Students are required to sign on the first page of the answer sheet. - After writing the exam, fill in the Attendance Sheet and send it along with the answer sheet.
- Within 24 hours of the completion of the examination, the written answer sheets can be duly checked and sorted by examination number and sent in the following manner.
A. You can come in person at Trichy Sabha
B. If you have a Sabah branch office in your town, you can go there
C. In towns where there is no branch office, it can be sent by registered post, express mail or courier. - DBHPS Help Contact telephone numbers: (0431) 2794399, 4024878
- Send the answer sheet on the cover or at the top of the parcel with the Address Label given here. Farewell address to be sent to:
The Secretary
D.B.Hindi Prachar Sabha (T)
Old No. 35-B, New No. 73 Tennur High Road, Tennur, Tiruchirappalli 620 017
– Secretary
DBHPS தேர்வு தேதி மற்றும் பின்பற்ற வேண்டிய சில புள்ளிகள்:-
1. பிராத்மிக் முதல் ராஷ்டிரபாஷா வரை தேர்வுகள் நடைபெறும் நாள் – 25.09.2021
2. பிரவேசிகா தேர்வு
நடைபெறும் நாட்கள் – 25.09.2021 & 26.09.2021
3. தேர்வு நடைபெறும் நாட்களுக்கு ஒரு வாரம் முன்னதாகவே நுழைவுச் சீட்டு (Hall Ticket) சபாவின் இணைய தளத்தில் (www.hindisabhatrichy.com) Upload செய்யப்படும்.
4. தேர்வு விடைத்தாளின் முதல் பக்கம் தேர்வு நடைபெறும் நாட்களுக்கு 10 நாட்கள் முன்பு தேர்வுவாரியாக மேற்கண்ட இணையதளத்தில் Upload செய்யப்படும். அதை பிரதி (Print) எடுத்து தேர்வு நாளன்று பூர்த்தி செய்து, தேர்வு எழுதிய விடைத்தாள்களின் (A4 Size) முதல் பக்கமாக இணைத்து அனுப்ப வேண்டும்.
5. தேர்வு நடைபெறும் நாட்களில், தேர்வு ஆரம்பிப்பதற்கு 1 மணி நேரம் முன்னதாக வினாத்தாள் மேற்கண்ட இணையதளத்தில் Upload செய்யப்படும்.
6. தேர்வு விடைத்தாள்களில் கீழ்கண்ட விவரங்களை அவசியம் குறிப்பிடவும்:
a. தேர்வு எண் b. தேர்வு எழுதும் மாணவர் பெயர் c. Entry Number d. தேர்வு எழுதும் ஊரின் பெயர்
e. மொத்தம் எழுதிய பக்கங்கள் f. விடைத்தாளின் முதல் பக்கத்தில் மாணவர்கள் கையொப்பம் கட்டாயம் இடவேண்டும்.
7. தேர்வு எழுதிய பிறகு Attendance Sheet பூர்த்தி செய்து விடைத்தாளுடன் இணைத்து அனுப்பவும்
8. தேர்வு முடிந்த 24 மணி நேரத்திற்குள் தேர்வு எழுதிய விடைத்தாள்களை முறைப்படி சரிபார்த்து தேர்வு எண் வாரியாக வரிசைப்படுத்தி கீழ்கண்ட முறையில் அனுப்பி வைக்கலாம்
a. திருச்சி சபாவில் நேரில் வந்து கொடுக்கலாம்
b. தங்கள் ஊரில் சபாவின் கிளை அலுவலகம் இருந்தால் அங்கு சென்று கொடுக்கலாம்
c. கிளை அலுவலகம் இல்லாத ஊர்களில் பதிவுத் தபால், விரைவுத் தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்பி வைக்கலாம்.
9. தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்: (0431) 2794399, 4024878
10. விடைத் தாள் கவர் அல்லது பார்சல் மேல் பகுதியில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள Address Label-ஐ ஒட்டி அனுப்பவும். விடைத்தாட்கள் அனுப்பவேண்டிய முகவரி :
The Secretary
D.B.Hindi Prachar Sabha (T)
Old No. 35-B, New No. 73 Tennur High Road Tennur, Tiruchirappalli 620 017
— செயலர்🌷
Read Now :- Dakshin bharath hindi prachar Exam Fees Details
DBHPS Hindi exam official instruction details:-
DBHPS Exam Instructions to Follow
1. Those Students Writing the exam alone Definitely should send {Attendance sheet should be attached after writing exam}.
2. Those students write the exam from abroad or Outer side of Tamilnadu, they can send the answer sheets directly to Sabha – Attendance sheet should be attached.
3. For PRACHARAKS –
It is enough to attach the attendance sheet to DBHPS.
DBHPS பின்பற்ற வேண்டியவை:-
1. தனியாக தேர்வு எழுதும் மாணவர்கள் கண்டிப்பாக {Attendence sheet}
விடைத்தாள்களை அனுப்பும்போது இணைக்க வேண்டும்.
2. மாணவர்கள் வெளியூர்களிலிருந்து தேர்வு எழுதும் போது அவர்கள் விடைத்தாள்களை நேரடியாக சபாவுக்கு அனுப்பும்போது- அவர்கள்
Attendence sheet இணைத்து அனுப்ப வேண்டும்.
3. ஆசிரியர்கள் (PRACHARAKS) சபாவுக்கு அனுப்பும் விடைத்தாள்களுக்கான-
Attendence sheet இணைத்தால் போதும்.

DBHPS All Branch Address:-

I want to write
Parichaya (Chennai) | Parichaya (Trichy) |
Prathmic | Madhyama |
Rashtrabasha | Pravesika |
Visharad Poorvardh | Visharad Uttarardh |
Praveen Poorvardh | Praveen Uttarardh |
AUGUST 2021 HIGHER & LOWER APPLY PROCESS
DBHPS Lower exam
DBHPS Lower exam
[elementor-template id=”28884″]
[elementor-template id=”28881″]